பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்



பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் 30.07.17 அன்று கும்பகோணம் ஸ்ரீபாலாஜி மஹாலில் குடும்பவிழா மற்றும் 10 ஆம் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவயிருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.