பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்



பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் 21.01.17 அன்று சென்னை, அசோக் நகர், தலைமையகத்தில் நடைபெற்றது. பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் தலைவராக மீண்டும் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.