பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்



சோழப் பேரரசி, பெரிய பிராட்டியார், ராஜமாதா செம்பியன் மாதேவியாரின் 1107 ஆம் ஆண்டு பிறந்தநாளான 13.05.17 அன்று அவரது சிலையை அரியலூர் செம்யியக்குடியில் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.