பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்



பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 10.09.2017 ஞாயிறு காலை 11.00 மணியளவில் சென்னை அசோக் நகர் தலைமையகத்தில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.