பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்



பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் 7வது பொதுக்குழு கூட்டம் நம் இன பாதுகாவலர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் 19.01.19 அன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் பாமுச தலைவராக திரு.R.சத்தியநாதன் அவர்களும், பொதுச் செயலாளராக திரு.S.S.வெங்கடேசன் அவர்களும், பொருளாளராக திரு.T.S.P.K.ராஜு அவர்களும், துணைத் தலைவர்களாக திரு.A.திருஞானம் அவர்களும், திரு.S.இளங்கோ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.