பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்



பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.