பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்
16.02.2019 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை, பாமுச நிறுவனத் தலைவர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் சந்தித்து நமது பார்க்கவகுல சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான, பார்க்கவ குல முன்னோடி, நீதிக்கட்சியின் வைரத்தூண் சர். ஏடி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு திருச்சி மாநகரில் மணிமண்டபமும் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். உடன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் இளையவேந்தர் அவர்களும், பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன் அவர்களும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் R.சத்தியநாதன் அவர்களும், பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் S.S.வெங்கடேசன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
முதல்வர் சந்திப்பு 01
செயற்குழு - சென்னை 02
செயற்குழு - சென்னை 03
செயற்குழு - சென்னை 04
செயற்குழு - சென்னை 05
செயற்குழு - சென்னை 06