பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்



பார்க்கவகுல முன்​னேற்ற சங்கம் திருச்சி மாவட்ட முப்​பெறும் விழா 05.11.2017 அன்று டாக்டர் பாரி​வேந்தர் அவர்கள் த​லை​மையில் திருச்சியில் ந​டை​பெற்றது.